புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ திறந்தார்.

69பார்த்தது
புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ திறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு (RO PLANT) நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் அப்போது மீஞ்சூர் ஊராட்சி பெருந்தலைவர். ரவி, மீஞ்சூர் திமுக நகர கழகசெயலாளர் தமிழ் உதயன், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் மாதவி தன்சிங், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் திமுக நிர்வாகிகள் , காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி