அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

68பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 786
மாணவ மாணவிகளுக்கு
இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு
பட்டங்களை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி