திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கம் இரு பகுதிகளிலும் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் உள்ள பகுதியில் சிக்னல் இணைப்புகள் பொருத்தும் கம்பிகளில் உள்ள கிளிப்புகளை அகற்றி விழுந்த நிலையில் இருந்துள்ளது
அதிகாலையிலேயே இதனை கண்ட ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக
அதனை சரி செய்ததை தொடர்ந்து சிக்னல் கோளாறு ஏதும் ஏற்படாததால் வழக்கம் போல் கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க்க ரயில்கள் வழக்கம் போல் இங்கியது
வழக்கமாக தினந்தோறும் ரயில்வே தண்டவாலங்களில் இருபுறமும் கம்பிகள் கொண்டு இணைக்கப்படும்
இணைப்புகள்
முறையாக உள்ளனவா தண்டவாளத்தில் தடைகள் ஏதேனும் இருபுறமும் உள்ளனவா என்பதை சோதனை செய்து சரி செய்யும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புலிக்குளம் அருகே இணைப்புகள் கழட்டப்பட்டு இருந்ததைப் போன்று மீண்டும் அதே போன்று நடந்துள்ளதால் ஊழியர்கள் கவனக்குறைவா நடந்ததா அல்லது சதி செயலில் ஈடுபட யாரேனும் இதனை செய்தனாரா
என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை எஸ் பி ஈஸ்வரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.