ரீல்ஸ் மோகத்தால் பிரியும் குடும்பங்கள்

55பார்த்தது
ரீல்ஸ் மோகத்தால் பிரியும் குடும்பங்கள்
அண்மை காலமாக வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரையும் ரீல்ஸ் மோகம் ஆட்டிப் படைக்கிறது. இளம்பெண்கள் விதவிதமாக உடையை அணிந்து அதிகமான நபர்கள் நம்மை பின்தொடர வேண்டும், அதிக லைக் வாங்க வேண்டும் என்ற மோகத்தில் விதவிதமான போட்டோக்கள், வீடியோக்களை பகிர்கின்றனர். சில குடும்பப் பெண்களும் இது போல ரீல்ஸ் வீடியோ போடுவதால் மோசடி நபர்களின் காம வலையில் வீழ்ந்து இதுவே பிரச்னையாகி விவாகரத்து வரை செல்கிறது.

தொடர்புடைய செய்தி