ஆலியா பட் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிக்கு கொடுத்த பேட்டி யில், தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், ஒரு விஷியத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் தன்னால் கவனம் செலுத்த முடியாது என்று இவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருவகையான கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஒன்றில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். விவரங்களை நினைவில் கொள்வது, வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றில் சிரமம் ஏற்படும்.