குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த தாய் (வீடியோ)

50பார்த்தது
கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள ஒரு பெண் பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால், குழந்தையின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், நெட்டிடன்கள் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி