1800 பேர் நூறு பாடலுக்கு 100 நிமிடம் நடனம்

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில்பி. எஸ் ராக்ஸ் சார்பில் நடன இயக்குனர் பிரபுதேவாவை பெருமைப்படுத்தும் வகையில்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது நம்ம மாஸ்டர் பிரபுதேவா
நடன நிகழ்ச்சியில்
100 நிமிடங்கள் 100 பாடலுக்கு 1800-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் இணைந்து தொடர்ச்சியாக நடனமாடினர். இதில் திரைப்பட நடிகர் நடன இயக்குனர்
பிரபுதேவாவை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வானது
இன்டர் நேஷனல் பிரைடு உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது இதில்
திரைப்பட நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா கலந்துகொண்டு
பங்கேற்ற நடன கலைஞர் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும்
நன்றியையும் தெரிவித்தார்

நடன இயக்குனர் பிரபுதேவா கலந்து கொண்ட நிகழ்வில் அவரைக் காண தமிழகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
அவரின் பாதுகாப்பு கருதியே திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததாகவும் பிரபுதேவாவை சிறப்பிக்கும் வகையில் நடன கலைஞர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றும் பிரபுதேவாவின் பாராட்டுக்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி