காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மாதவரம் எம்எல்ஏ பரப்புரை

61பார்த்தது
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின்
அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் இன்று வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்
அவர்களை ஆதரித்து மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு. இரா. கிரி ராஜன் MP அவர்கள், மாதவரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நா. சந்திரபாபு அவர்கள், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி. தயாளன், கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி