டாஸ் வென்ற பஞ்சாப்

80பார்த்தது
டாஸ் வென்ற பஞ்சாப்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியில் சாஹா, கில், சாய் சுதர்ஷன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ஓமர்சாய், டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா, பிரப்சிம்ரன், சாம் கரண், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி