அஜித் கார் விபத்தில் சிக்கியது உண்மைதான் - புது விளக்கம்

48159பார்த்தது
அஜித் கார் விபத்தில் சிக்கியது உண்மைதான் - புது விளக்கம்
நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், அஜித் விபத்தில் சிக்கியது உண்மைதான், ஆனால் அவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாங்க. ஆனால் பலரும் படம் டிராப் என சொல்லும்போது, உழைத்த அனைவருக்கும் கஷ்டமாக இருக்கும் என்பதால் ரசிகர்களுக்கும் டீமுக்கும் உற்சாகம் அளிக்கவே விபத்து வீடியோவை வெளியிட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி