கம்போடியா செல்லும் இந்தியர்களே... உங்களுக்கு ஓர் எச்சரிக்கை

85பார்த்தது
கம்போடியா செல்லும் இந்தியர்களே... உங்களுக்கு ஓர் எச்சரிக்கை
கம்போடியாவிற்குச் செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளனர். கம்போடியாவில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி, மனித கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்றும், வேலைவாய்ப்புகளை நம்பி கம்போடியாவுக்கு வரும் இந்தியர்கள், ஆன்லைன் நிதி மோசடிகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி