அம்பத்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் லேசான சாரல் மழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர்- அயப்பாக்கம் சாலை போன்ற பல்வேறு பகுதியில் கடும் போக்குவரத்தில் நெரிசல் எற்பட்டுள்ளது,
சாரல் மழையில் நனைந்தவாறு இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளகினர்.

தொடர்புடைய செய்தி