திமுக நிர்வாகியின் படத்திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்றார்.

577பார்த்தது
திமுக நிர்வாகியின் படத்திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்றார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழக பொருளாளர் M. K. ஏசுரத்தினம் அவர்களின் மருமகனும் சாணாபுத்தூர் ஊராட்சி கிளை செயலாளருமான Y. சாமிநாதன் அவர்கள் மறைவையடுத்து அவரது படத்தினை திறந்து வைத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் TJ. கோவிந்தராஜன் மாவட்ட துணை செயலாளர் ML ரவி மாவட்ட பொருளாளர் ரமேஷ் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் அன்பு அண்ணன் அருள் கும்மிடிப்பூண்டி பேரூர் துணை செயலாளர் கேசவன் தேர்வோய் உரூராட்சி தலைவர் முனிவேல் மாதர்பக்கம் ஊராட்சி தலைவர் ஸ்ரீனிவாசன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன் பாபு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பரத் ஈகுவர்பாளையம் பரத், நாகராஜ், தினேஷ், அமுல் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி