அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை: தேடி வரும் போலீசார்

56பார்த்தது
திருத்தணியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த அரசு பள்ளி மாணவர்கள் மாணவர்களை தேடி வரும் போலீசார்





திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணியில் அரசு பேருந்து பின்பக்க கண்ணாடியை உடைத்த அரசு பள்ளி 11ஆம் வகுப்பு தேர்வுக்கு வந்த மாணவர்கள் கண்ணாடியை உடைத்த மாணவர்களை தேடி வரும் போலீசார்



திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் (45) திருத்தணி நோக்கி வந்தது பழைய சென்னை சாலை வரும்பொழுது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் வந்தவர்கள் அரசு பேருந்து பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு நடத்துனர் மற்றும் ஓட்டுநரை திட்டி விட்டு அரசு பள்ளி உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான் இந்த செயலை செய்தார்கள் இந்த மாணவர்கள் நான்கு பேர் இரண்டு பேர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் இரண்டு மாணவர்கள் என்று அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினர் குற்றச்சாட்டு சம்பவம் குறித்து மாணவர்கள் புகைப்படத்துடன் போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்தில் போலீஸ் குவிப்பு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி