'சகோதரர்களுடன் உறவுகொள்வது ஒன்றும் புதிதல்ல' - நடிகை பேச்சு

77பார்த்தது
'சகோதரர்களுடன் உறவுகொள்வது ஒன்றும் புதிதல்ல' - நடிகை பேச்சு
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான அறிமுக இயக்குநர் ஷரண் வேணுகோபாலின் 'நாராயணனின்டே மூனாண்மக்கள்' திரைப்படம் சகோதர, சகோதரி இடையேயான காதல் உறவை சித்தரிப்பதால் விவாதத்திற்கு உள்ளானது. இது குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அப்படத்தின் நடிகை கார்கி, இந்தப்படம் இத்தகையை உறவுகளை ஊக்குவிக்கவில்லை. மாறாக சமூகத்தில் இருக்கும் உண்மைகளை சித்தரிக்கிறது என்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில், 2 சகோதரர்களுக்கு பிறந்த மகள், மகனுக்கு இடையே காதல் மலர்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

தொடர்புடைய செய்தி