வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒதுக்கீடு செய்வதற்கான பணி

51பார்த்தது
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒதுக்கீடு செய்வதற்கான பணி
மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திருவள்ளூர்(தனி) பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் திரு. அபு இம்ரான் இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்களால் திருவள்ளூர்(தனி) பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒதுக்கீடு செய்வதற்கான மூன்றாவது சீரற்றமயமாக்கல் (Randomization) பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி