“யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது திமுக அரசு?” - இபிஎஸ் ஆவேசம்

73பார்த்தது
“யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது திமுக அரசு?” - இபிஎஸ் ஆவேசம்
அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது திமுக அரசு?. FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார் அந்த SIR? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசின் பொறுப்பு. இனி இந்த வழக்கை திமுக அரசின் போலீஸ் விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை, CBI விசாரிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி