76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் போட்டி

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த காசிமேடு காசிமா நகரில்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு 43- வது தெற்கு வட்டம் காசிமேடு பகுதியில் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக பல்வேறு கலைநயத்துடன் வாசகங்கள் அடங்கிய கோலப் போட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீதி, வீதியாக, நடந்து சென்று அப்பகுதி மக்களிடையே திமுக அரசின் மூன்றாண்டு வேதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

இறுதியாக கோலப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளையும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி