தமிழ் சங்கத்தின் சாதனை மலர் வெளியீடு

59பார்த்தது
தமிழ் சங்கத்தின் சாதனை மலர் வெளியீடு
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 9-ஆவது ஆண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பொதிகை தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் பேரா கலந்து கொண்டு சாதனை மலரை வழங்க அதை நெல்லை பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய்நாதன் பெற்றுக் கொண்டார். இதில் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி