நடிகர் மன்சூர் அலிகானின் மகன் செல்போனில் இருந்து தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 கிராம் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. எடை மிஷினில் OG கஞ்சா போன்றவற்றை எடை போட்டு அதனை நண்பர்களுக்குள் பகிர்ந்தும், கஞ்சா மாதிரிகளை அனுப்பியது போன்ற வாட்சப் உரையாடல்களும் வெளியாகியுள்ளது.