பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க டயட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படி, டயட்டில் பேரீச்சம் பழங்களை சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு உதவும். பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் அதிகப்படியான உணவு சாப்பிடும் எண்ணத்தை குறைக்கிறது. உடலில் இருக்கும் கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது. முக்கியமான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக சுறுசுறுப்பாக இருப்பது எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.