உலகின் மோசமான விமான நிறுவன பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ

80பார்த்தது
உலகின் மோசமான விமான நிறுவன பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ
உலகின் 2024ம் ஆண்டின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ நிறுவனம் இடம்பிடித்துள்ளது. 109 விமான நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் 4.80 புள்ளிகள் மட்டுமே எடுத்து 103வது இடத்தை இண்டிகோ நிறுவனம் பிடித்துள்ளது. நேரம் தவறாமை, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் AIRHELP நிறுவனம் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் நம்பகத்தன்மை இல்லை என இண்டிகோ நிறுவனம் தரப்பு இதனை மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி