அர்ஜூன் சம்பத் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமின்

57பார்த்தது
அர்ஜூன் சம்பத் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமின்
அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு காவல் நிலையில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி சந்திரா ஜெகதீஷ் நிபந்தனை விதித்துள்ளார். கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி