ஆப்பிரிக்காவில் மர்ம காய்ச்சல் - 79 பேர் உயிரிழப்பு

73பார்த்தது
ஆப்பிரிக்காவில் மர்ம காய்ச்சல் - 79 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்காவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடையாளம் காணப்படாத காய்ச்சல் தென்மேற்கு காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இதுவரை 300 பேரை இந்த மர்மக் காய்ச்சல் பாதித்துள்ளது. இந்நோயின் தன்மை குறித்து கண்டறிய குவாங்கோ மாகாணத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி