’கங்குவா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

56பார்த்தது
’கங்குவா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இப்படம் மொத்தமாக ரூ. 115 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டிச. 13-ல் கங்குவா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி