*மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்
*கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்
*திருவாலீஸ்வரர் கோயில், பாடி
*வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு
*வேதபுரீஸ்வரர் கோயில், திருவேற்காடு
*தியாகராஜ சுவாமி கோயில், திருவொற்றியூர்
*திரிபுராந்தகேஸ்வரர் கோயில், திருவிற்கோலம்
மேற்கூறிய கோயில்கள் அனைத்துமே பாடல் பெற்ற, பழமையான சிவன் கோயில்களாகும். எனவே கார்த்திகை தீபத்தன்று இந்த கோயிலில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.