மண்டல பொறுப்பாளருடன் நெல்லை நிர்வாகி சந்திப்பு

61பார்த்தது
மண்டல பொறுப்பாளருடன் நெல்லை நிர்வாகி சந்திப்பு
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஶ்ரீதரை இன்று திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தங்கள் மாவட்ட அரசியல் கள நிலவரம் குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதித்தனர்.

தொடர்புடைய செய்தி