நெல்லையில் இசை திருவிழா; இனிதே தொடங்கியது

57பார்த்தது
நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசைப் பள்ளியின் 26 ஆவது ஆண்டு விழா இன்று தொடங்கியது. இதில் மங்கல இசை, தேவார இன்னிசை நிகழ்ச்சி, நய விண்ணியாச நிகழ்ச்சி மங்கள இசை நிகழ்ச்சி என அனைத்து இசை சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது. கோடைகால வெப்பத்தின் கொடுமையில் இருந்து தப்பித்து, மக்கள் இன்னிசை நிகழ்வுகளை கேட்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி