ஏசி அறையில் உறங்குவதால் வரும் உடல்நல பிரச்சனைகள்

74பார்த்தது
ஏசி அறையில் உறங்குவதால் வரும் உடல்நல பிரச்சனைகள்
ஏசி அறையில் படுத்து உறங்குவதால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவ காரணமாக இருக்கிறது. சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனுடன் கண் மற்றும் சரும வறட்சியையும், தசை இறுக்கத்தையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் ஒழுங்காக பராமரிக்கப்படாத ஏசியில் தூங்கும்பொழுது கண் எரிச்சல், தும்மல், மூக்கு அடைப்பு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிறது.

தொடர்புடைய செய்தி