தலை சிதறி இளைஞர் பலி.. திக் திக் வீடியோ

32252பார்த்தது
எதிர்பாராத பல விபத்துகளில் வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் நபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு டிரைவர் முன்னே அவர் சென்றார். அப்போது திடீரென அந்த லாரி முன்னே சென்ற அவர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற அவர் லாரியின் சக்கரங்களில் சிக்கினார். அவர் தலை மீது லாரி ஏறிய நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இம்மாதம் 16ஆம் தேதி சீனாவில் இது நடந்துள்ளது. விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி