பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் போடும் நிறுவன்ம்

59பார்த்தது
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு  மாஸ்டர் பிளான் போடும் நிறுவன்ம்
காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டம் காரணமாக பாதிக்கப்படும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 1,005 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக 245 ஏக்கரில் ‘டவுன்ஷிப்' ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதற்கான 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமையான திட்டத்தை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. பரந்துார் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நாளை (ஜன.20) தவெக விஜய் சந்திக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி