எலுமிச்சை சுவை கொண்ட மிளகு கண்டுபிடிப்பு

75பார்த்தது
எலுமிச்சை சுவை கொண்ட மிளகு கண்டுபிடிப்பு
வேளாண்மையில் பல்வேறு ஆராய்சிகளை செய்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி எலுமிச்சை சுவை கொண்ட நறுமண மிளகை உருவாக்கினார். இந்த மிளகை சட்டப்பேரவையில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் வெளியிட்டார். சூரிய கதிர்வீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்த புதிய ரக மிளகை கண்டுபிடித்துள்ளதாக ஸ்ரீலட்சுமி தெரிவித்தார். இவரை புதுச்சேரி சட்டப்பேரவை வெகுவாக பாராட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி