Pincode-ல் சரியாக 6 டிஜிட் இருப்பதற்கான பின்னணி காரணம்

63பார்த்தது
Pincode-ல் சரியாக 6 டிஜிட் இருப்பதற்கான பின்னணி காரணம்
இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அஞ்சல் அலுவலகங்களுகென ஆறு இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒவ்வொரு மண்டலத்திற்கும், மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வேறுபடும். ஆறு இலக்க எண்ணில் முதல் எண் மண்டலத்தை குறிக்கும். 2வது எண் துணை மண்டலம், 3வது எண் வரிசைபடுத்தப்பட்ட மாவட்டங்களையும், 4வது எண் சர்வீஸ் ரூட்டையும் குறிக்கும். கடைசி இரண்டு எண்கள் அஞ்சல் அலுவலகத்தை குறிக்கும்.

தொடர்புடைய செய்தி