சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் தானேவில் கைது

59பார்த்தது
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் தானேவில் கைது
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தானேவில் பதுங்கியிருந்த குற்றவாளி, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் தனது பெயரை முதலில் விஜய் தாஸ் எனவும், பின்னர் முகமது சஜத் எனவும் மாற்றி மாற்றி கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், தானேயில் உள்ள ஹிரானந்தனி எஸ்டேட் அருகே உள்ள தொழிலாளர் முகாம் அருகே உள்ள புதர்களில் இருந்து போலீசாரால் பிடிபட்டார்.

தொடர்புடைய செய்தி