வருடத்தில் 6 மாதங்கள் இருண்டிருக்கும் அழகான இடம்

78பார்த்தது
வருடத்தில் 6 மாதங்கள் இருண்டிருக்கும் அழகான இடம்
நார்வே நாட்டில் உள்ள ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டம் பூமியின் வடதுருவ பகுதியில் அமைந்துள்ளது. இது காண்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் பகுதி. பனிப்பிரதேசமான இங்கு காணும் இடமெல்லாம் வெள்ளை வெளேர் என பனிப்போர்வை தான் போர்த்தியிருக்கும். ஸ்வால்பார்ட்டில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் முழுக்க முழுக்க இரவில் இருட்டு தான் சூழ்ந்திருக்கும், சூரியனை பார்க்க முடியாது.

தொடர்புடைய செய்தி