கஞ்சா வைத்திருந்த நபர் கைது

4453பார்த்தது
கஞ்சா வைத்திருந்த நபர் கைது
நெல்லை தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ரத்தினவேல் என்ற ராபின் என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரத்தினவேல் என்ற ராபினை இன்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி