நாசா வெளியிட்ட சுருள் வடிவ அண்டத்தின் புகைப்படம்

54பார்த்தது
நாசா வெளியிட்ட சுருள் வடிவ அண்டத்தின் புகைப்படம்
நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியானது கால்டுவெல் 45 அல்லது NGC 5248 எனப்படும் சுருள் வடிவ அண்டத்தின் ஒளிப்படக் காட்சியினைப் பகிர்ந்துள்ளது. இந்த சுருள் அண்டம் ஆனது பூமியிலிருந்து 59 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது நட்சத்திரங்கள் வழக்கத்தை விட மிகவும் அதிக விகிதத்தில் உருவாகும் இடமான நட்சத்திர வெடிப்பு பகுதிகளின் மையமாகும். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி