ராட்சத விலங்கு.. வைரலாகும் 'Big Foot'-ன் வீடியோ

73பார்த்தது
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள காட்டு பகுதியில் ராட்சத உருவம் கொண்ட “Big Foot” என்று அழைக்கப்படும் உயிரினத்தை தான் பார்த்ததாக ஹைக்கிங் சென்ற நபர் ஒருவர் தெர்வித்துள்ளார். அதுமட்டுமன்றி, அது குறித்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி