கூல் லிப் போட்டால் இத்தனை வகையான கேன்சர் வரும்.!

70பார்த்தது
கூல் லிப் போட்டால் இத்தனை வகையான கேன்சர் வரும்.!
கூல் லிப் என்று சொல்லக்கூடிய போதைப் பொருளில் நிக்கோடின் மற்றும் கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் கூறுகள் அதிகம் உள்ளன. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு வாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீர்பை புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதில் பலருக்கும் பொதுவாக ஏற்படுவது வாய் மற்றும் வயிறு புற்றுநோய் தான்.

தொடர்புடைய செய்தி