நெல்லை: 3000 பேருக்கு வேலை வாய்ப்பு

69பார்த்தது
நெல்லை: 3000 பேருக்கு வேலை வாய்ப்பு
நெல்லை மாநகர கங்கைகொண்டான் சிப்காட்டில் 1.260 கோடி ரூபாய் முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைய உள்ளது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த ஆலை மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகின்றது. ஏற்கனவே கங்கைகொண்டானின் டாடா நிறுவனத்தின் சோலார் ஆலை செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி