முட்டையின் மஞ்சள் கரு இதயத்திற்கு ஆபத்தா?

66பார்த்தது
முட்டையின் மஞ்சள் கரு இதயத்திற்கு ஆபத்தா?
முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புகள் உள்ளதால் அது இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் வெள்ளை கருவைவிட மஞ்சள் கரு அதிக ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு 2 மஞ்சள் கரு சாப்பிடலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் 1 மஞ்சள் கருவை மருத்துவர்களின் ஆலோசனையின் படி சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி