வியாழன்-சனி வக்ரகதி: இரட்டை ராஜயோகம்

51பார்த்தது
வியாழன்-சனி வக்ரகதி: இரட்டை ராஜயோகம்
சனி மற்றும் வியாழன் வக்ரகதியில் நகர்கின்றன. சனி அதன் திரிகோண ராசியான கும்பத்தில் வக்ரமாகவும், வியாழன் ரிஷபத்தில் வக்ரமாகவும் பெயர்ச்சி நடத்துகின்றன. ரிஷபம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினருக்கு நிறைய நிதி நன்மைகளைத் தரும். பணியிட பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் லாபம், பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணம் கிடைக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். செலவுகள், பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி