தவெக மாநாட்டில் ஒரு வாக்காளராக பங்கேற்பேன்: நடிகர் விஷால்

58பார்த்தது
தவெக மாநாட்டில் ஒரு வாக்காளராக பங்கேற்பேன்: நடிகர் விஷால்
தவெக முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-இல் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என செய்தியாளர்கள் நடிகர் விஷாலிடம் கேட்டபோது, “என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் ஒரு வாக்காளராக பங்கேற்பேன். விஜயின் செயல்பாட்டை இனி தான் பார்க்க வேண்டும். தவெகவில் இணைவது பற்றி முடிவு செய்யவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி