2019 தேர்தலை விட 2024ல் 7% வாக்குகளை இழந்துள்ளது திமுக

71பார்த்தது
2019 தேர்தலை விட 2024ல் 7% வாக்குகளை இழந்துள்ளது திமுக
சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சியை நம்பியே திமுக தேர்தல் களத்தில் நிற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நேற்று (அக். 20) கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “2019 நாடாளுமன்ற தேர்தலை விட 2024-இல் நடந்த தேர்தலில் திமுக 7% வாக்குகளை இழந்துள்ளது. கூட்டணி கட்சிகளை மட்டுமே திமுக அதிகம் நம்புகிறது. 525 வாக்குறுதிகளில் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை.” என்றார்.

தொடர்புடைய செய்தி