நெல்லையச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் அருள்ராஜ் எழுதிய புதுக்கவிதைகள் என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கவிஞர் பேரா உள்பட பலர் பங்கேற்றனர் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று பேசினர்.