வள்ளியூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல்

56பார்த்தது
வள்ளியூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே சமூக ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பள்ளியின் கழிப்பறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு சமூகத்தை இழிவாக எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமூக மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டதாக தெரியவந்துள்ளது போலீசார் நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி