ரூ.19, ரூ.29 டேட்டா வேலிடிட்டியில் மாற்றம்.. அதிர்ச்சி கொடுத்த 'ஜியோ'

66பார்த்தது
ரூ.19, ரூ.29 டேட்டா வேலிடிட்டியில் மாற்றம்.. அதிர்ச்சி கொடுத்த 'ஜியோ'
ஜியோ நிறுவனம் ரூ.19 மற்றும் ரூ.29 டேட்டா வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை மாற்றி அமைத்துள்ளது. முன்னதாக, செயல்பாட்டில் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி முடியும் வரை இந்த பேக்குகள் வேலிடிட்டியும் இருந்து வந்தது. ஆனால், தற்போது 1ஜிபி டேட்டா வழங்கும் ரூ.19க்கான வேலிடிட்டி 1 நாள், 2 ஜிபி வழங்கும் ரூ. 29க்கான வேலிடிட்டி 2 நாட்களில் முடிவடையும். இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி