வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே.. விஜயகாந்த் நினைவுநாள் இன்று

77பார்த்தது
வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே.. விஜயகாந்த் நினைவுநாள் இன்று
’கேப்டன்’ விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சினிமாத்துறையில் பல சாதனைகள் புரிந்தார். நடிகர் சங்கத் தலைவராக திறம்பட செயல்பட்ட விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி 2011-ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். கடந்த 2024 டிச. 28-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி