மன்மோகன் சிங் மறைவு: இன்று அரைநாள் விடுமுறை

51பார்த்தது
மன்மோகன் சிங் மறைவு: இன்று அரைநாள் விடுமுறை
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச. 28) மத்திய அரசு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. கடந்த டிச. 26ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் ஜன. 1 வரை அரசு துக்கம் அனுசரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மன்மோகனுக்கு இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி