திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாவட்ட வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.